cou

தெலுங்கானா, மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரம்

Advertisment

மத்திய பிரதேசம்:

காங்கிரஸ்- 103 , பா.ஜ.க- 95 , மற்றவை- 11 .

ராஜஸ்தான்:

Advertisment

காங்கிரஸ்- 91 , பா.ஜ.க- 71 , மற்றவை- 22.

மிசோரம்:

மி.தே.மு- 25, காங்கிரஸ்- 9, பா.ஜ.க- 2, மற்றவை- 4.

தெலுங்கானா:

டி.ஆர்.எஸ்- 85, காங்கிரஸ்- 22, பா.ஜ.க- 4, மற்றவை- 8.

சத்தீஸ்கர்:

காங்கிரஸ்- 22, பா.ஜ.க- 14, மற்றவை- 5.