Skip to main content

விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

airforce

 

ராஜஸ்தானில் நல்-பிகானீர் விமானப்படை தளம் அருகே வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோதனை நடத்த வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விமானப்படை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்