Published on 23/09/2020 | Edited on 23/09/2020
தமிழ்படம் 2, நான் சிரித்தால் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அவர் தனது சமூக வளைதளப் பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவரது புதிய ஃபோட்டோஷூட் ஆல்பம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.