துஷாரா நம்பிக்கை!
சார்பட்டா பரம்பரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான துஷாரா விஜயன், தற்போது ரஜினியின் "வேட்டையன்' மற்றும் தனுஷின் 50வது படம் என இரண்டு பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் த.செ ஞானவேல் இயக்கும் "வேட்டையன்' படத்தில், துஷாரா விஜயன் ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடிய...
Read Full Article / மேலும் படிக்க,