Skip to main content

தள்ளாடும் டாஸ்மாக் கடை! -தகிக்கும் குற்றாலம்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
கல்லாவில் கை வைத்தவர்களால், டாஸ்மாக் கடையே தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்ற தகவல் நம் காதுக்கு வர, விசாரணையில் இறங்கினோம். தென்காசி மாவட்ட குற்றாலத்தின் காட்டுப்புறப் பகுதியில் இருக்கிறது பழைய குற்றாலம் அருவி. இதையொட்டி இருக்கும் ஆயிரப்பேரியில் 10706 என்ற எண்ணுடைய டாஸ்மாக் கடை இருக்கிறது. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்