மலையில் தோன்றி, காடு மலைகளைக் கடந்து, தடைகளை நொறுக்கி விரிந்து, தாகம் தணித்து, விவசாயத்திற்கு பாய்ந்து கடலில் கலக்கும் ஜீவநதியெனத் திகழ்கிறது நக்கீரன்.
இந்த முப்பதாண்டுப் பயணத்தில் எத்தனையெத்தனை முட்டுக்கட்டைகள், மிரட்டல்கள், பாதிப்புகள், இழப்புகள் -இவைகளையெல்லாம் உரமாக மாற்றிக்கொண்டு...
Read Full Article / மேலும் படிக்க,