"மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து "கைதி' படத்தை இயக்கியிருந்தார். பாடல் கள், கதாநாயகி என வழக்கமான கமர்ஷியல் படத்திற்கான எந்தவித டெம்ப்ளேட்டும் இல்லாமல் வெளியான இப்படம், ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்ட தோடு வசூல் ரீதி...
Read Full Article / மேலும் படிக்க,