பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள், தேசத்தந்தை காந்தியடிகளுக்கு எதிராகப் பேசுவது, கோட்சேவை உயர்த்திப் பேசுவது, தங்கள் கட்சிக்கு எதிரானவர்களை தேச விரோதிகளென்று முத்திரை குத்துவது, இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பேசுவது, மசூதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது...
Read Full Article / மேலும் படிக்க,