ஜோதிட சாஸ்திரம் என்பது கடல் போன்றது. அதற்குள் ஆரூடம், பிரசன்னம், எண்கணிதம், பெயரியல், பஞ்சபட்சி சாஸ்திரம், ஜாமக்கோள் என்று பல்வேறு பிரிவுகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று தான் பஞ்சபூதங்கள் பற்றிய சாஸ்திரம்.
பஞ்சபூத சாஸ்திரம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு திருமூலர் கூறிவைத்துள்ள வார்த்தைகளே...
Read Full Article / மேலும் படிக்க