Skip to main content

கேரள ஜோதிட ரகசியங்கள்! (34)

பிரசன்னம் பார்க்கவந்தவரின் பெரு மூச்சும், கவலை படர்ந்த முகமும் அவருடைய பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது. தன்னுடைய மகள், சமீபகாலமாக மனகுழப்பத்தில் இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பயனளிக்கவில்லையென்றும் தெரிவித்தார். அதர்வணக் காளியை வணங்கி, பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்