Skip to main content

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

ipl match chennai super kings vs sunraisers hyderabad

 

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், துபாயில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் தோல்வி கண்டு 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியுடன் சேர்த்து எஞ்சியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

6 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் இன்று நடைபெறும் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.