Skip to main content

யாருடன் கூட்டணி- விஜயகாந்த் ஆலோசனை!!

Published on 01/03/2019 | Edited on 01/03/2019
​dmdk

 

வருகின்ற மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், நாளை மாலைக்குள் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்