Skip to main content

விஜயகாந்துடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி , இன்று (18.03.2019) தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர்  விஜயகாந்தை  மரியாதை நிமித்தமாக சந்தித்தார். உடன் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி உடன் இருந்தனர்.

 

d

 

d

 

 

சார்ந்த செய்திகள்