Skip to main content

காஞ்சிபுரம் செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல்... 15 கிலோமீட்டருக்கு நிற்கிறது வாகனங்கள்!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

திம்மபேட்டை வாலாஜாபாத் காஞ்சிபுரம் பாதையில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது.

traffic

அத்திவரதரைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாகனங்களில் வந்துள்ளதால் இந்த  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தற்போது போக்குவரத்து காவலர்கள்  ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்