Skip to main content

'முதல்வர் பழனிசாமிக்கு கரோனா இல்லை'!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020


 

tamilnadu cm palanisamy coronavirus tests is negative announced government

 

'தமிழக முதல்வர் பழனிசாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா இல்லை'  என்பது தெரியவந்துள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நேற்று (13/07/2020) முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் முதல்வர் உள்பட யாருக்கும் கரோனா இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது". இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்