Skip to main content

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மதியம் 01.00 மணி நிலவரம்!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

 

TAMILNADU ASSEMBLY BY ELECTION POLL



தமிழகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் மதியம் 01.00 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 54.17% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் நாங்குநேரியில் 41.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் 42.71% வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து அமைதியான முறையில் மக்கள் வாக்களித்து வருகின்றன. 

 

சார்ந்த செய்திகள்