Skip to main content

பிரபல ரஸ்னா குளிர்பான நிறுவனர் காலமானார்!

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

kl


பிரபல ரஸ்னா குளிர்பான நிறுவனர் அரிஸ் பிரோஜ்ஷா காம்பெட்டா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 85 வயதான அவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை வெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். 
 

 

சார்ந்த செய்திகள்