Skip to main content

புதுச்சேரி சபாநாயகர் ராஜினாமா!

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

 

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.   பதவியை ராஜினாமா செய்துள்ள வைத்திலிங்கம் அதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கொடுத்தார்.

 

v


 

சார்ந்த செய்திகள்