Skip to main content

பெட்ரோல், டீசல் விலை சரிவு!!

Published on 25/11/2018 | Edited on 25/11/2018

 

 Petrol, diesel prices decline

 

தொடர்ந்து சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்துவந்த நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூபாய் 77.6 9 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல் டீசலின் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 73.63க்கு  விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்ததே பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்