Skip to main content

பனைமர தொழிலாளர்களின் 5 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

Published on 03/09/2024 | Edited on 03/09/2024

 

நாடார் சங்க அமைப்புகள் மற்றும் அனைத்து நாடார் சங்கங்களும் இணைந்து நடத்தும் பனைமர தொழிலாளர்களின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
 
படங்கள் : எஸ்.பி.சுந்தர்

சார்ந்த செய்திகள்