Skip to main content

9வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021
gf


பெட்ரோல் விலை ரூ. 102.49 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ. 94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்துவந்த நிலையில், கடந்த 9 நாட்களாக எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து ஒரே விலையில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுவரும் நிலையில், தொடர்ந்து 9 நாட்களாக பெட்ரோல், டீசல் ஒரே விலையில் இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்