Skip to main content

முட்டை விலை வரலாறு காணாத சரிவு! 

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

கரோனா மற்றும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக 15 கோடி முட்டைகள் தேங்கியதால் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிந்துள்ளது. 

egg price low coronavirus and bird flu issues

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூபாய் 1.95 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை குறைந்தாலும் ஓட்டல்களில் ஆம்லெட் விலை குறைக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் உள்ள கடைகளில் ரூபாய் 3.50 முதல் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்