Skip to main content

பிராண சக்தியை அதிகரிக்கும் செடிகளைக் கொண்டு விழிப்புணர்வு!

Published on 07/06/2020 | Edited on 08/06/2020

 

aware


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பறவை பார்வையில் டிரோன் கேமரா மூலமாக சோற்றுக்கற்றாழை, துளசி, புங்கன், வேம்பு, இலுப்பை, நெல்லி, மாமரம், வாழை, சீத்தாப்பழம் செடி உள்ளிட்ட ஒன்பது செடிகளை வைத்து விழிப்புணர்வு தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு மரங்களின் செடிகளின் பலன்களைக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
 


உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒன்பது கோள்களும் பசுமைக்குத் துணை நிற்க வேண்டும் என ஒன்பது பிராண சக்தியை அதிகரிக்கவல்ல செடிகளின் வரிசையில் நின்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் மூன்று ஆண்கள் 6 பெண்கள் கலந்து கொண்டனர்.  


 

சார்ந்த செய்திகள்