Skip to main content

‘போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு’ - டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
'Attention Candidates' - TNPSC Important Notice

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில், 19 வகையான தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குருப் - 4 தேர்வுக்கான அறிவிக்கை வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும். இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.

மேலும் குரூப் - 1 தேர்வுகளுக்கான அறிவிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும். இதற்கான தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் - 2, மற்றும் குரூப் - 2 ஏ தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்படும். இதற்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்