Skip to main content

ராணிப்பேட்டை மாவட்டம்: திமுக வேட்பாளர்களும் விவரங்களும்!

Published on 12/03/2021 | Edited on 12/03/2021

 

ranipet constituency members

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக இரண்டு தொகுதியிலும், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.

 

ranipet constituency members
                                                                                   காந்தி

 

இராணிப்பேட்டை – காந்தி: மாவட்டச் செயலாளராக உள்ளவர். ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றியும், தோல்வியும் பெற்று வந்துள்ளார்.

 

ranipet constituency members
                                                      ஈஸ்வரப்பன்


ஆற்காடு – ஈஸ்வரப்பன்: சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள இவர், கட்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மீண்டும் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

 

அரக்கோணம் (தனி) - இங்கு விசிக போட்டியிடுகிறது.

 

சோளிங்கர் - காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

 

 


 

 

சார்ந்த செய்திகள்