Skip to main content

திருச்சுழியில் தங்கம் தென்னரசு வெற்றி!

Published on 02/05/2021 | Edited on 02/05/2021

 

DMK Candidate Thangam Thenarasu Won in Thiruchuzhy constituency

 

திருச்சுழி தொகுதியில்   23-வது  சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து, மூ.மு.க. வேட்பாளர் ராஜசேகரனைக் காட்டிலும் 60849 வாக்குகள் அதிகம் பெற்று, திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றுள்ளார். 

 

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம் இதோ - 
 

தங்கம் தென்னரசு (திமுக)   1,01673

ராஜசேகரன் (மூ.மு.க.)               40824

 

 

சார்ந்த செய்திகள்