Skip to main content

அமைச்சர் ஜெயக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர்..! (படங்கள்)

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முழுவதும் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் நேற்று (28.03.2021) ராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராயபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்