Skip to main content

வாரணாசியில் மோடி வெற்றி...

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

modi wins in varanasi

 

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3,85,334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்