Skip to main content

மாணவியிடம் அத்துமீறிய சப் இன்ஸ்பெக்டர்! -அருப்புக்கோட்டை அவலம்!

Published on 11/12/2024 | Edited on 11/12/2024
அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி காணாமல் போனார். நவம்பர் 19ஆம் தேதி, அவருடைய தாய் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகாரளித்தார். 10 நாட்கள் கழித்து அந்த மாணவி வீடு திரும்பினார். வெவ்வேறு பிரிவினராக இருந்தாலும், மாணவி தரப்பிலும் அழைத்துச்சென்றவர் த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்