உண்மையைத் துணிவுடனும் உறுதியுடனும் தெரிவிக்கும் ஆற்றல் கொண்டது நக்கீரன். அதை தெரிவிப்பதில் மட்டுமல்ல, செயல்படுத்துவதிலும் சரியாகவும், உறுதியாகவும் பயணிக்கிறது. 1992-ல் ஜெ. ஆட்சிக் காலத்தில் நக்கீரன் இதழை முடக்குவதற்காகச் செய்த அராஜகத்தில் அய்யா கணேசனை இழந்தோம். கோபியில் நக்கீரன் இதழ் ...
Read Full Article / மேலும் படிக்க,
Related Tags