500 குடும்பங்களை நடு வீதிக்குத் தள்ளும் அதிகாரிகள்! -ஆக்கிரமிப்பு பாரபட்சம்!
Published on 24/02/2018 | Edited on 26/02/2018
""நாங்க எல்லோரும் கூலி வேலை பார்க்குறவங்க. இப்படி திடீர்னு வீட்டை இடிக்க வந்தா எங்கே போவோம்?'' என குமுறுகிறார்கள் ஆற்றோரமாய் வாழும் மக்கள்.
கடலூர் நகரத்தின் மையப்பகுதியில் கெடிலம் ஆற்றங்கரை ஓரத்திலுள்ள புதுப்பாளையம், ரெட்டைப்பிள்ளையார் காலனி, வன்னியர்பாளையம், வண்ணாரபாளையம் ஆகிய பகுதிகளி...
Read Full Article / மேலும் படிக்க,