Skip to main content

அரசு சொத்தை அடமானம் வைத்து 1650 கோடி ரூபாய் மோசடி! -உடந்தையான அதிகாரிகள்!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022
இந்தியாவில் ஜமீன்தாரி நில ஒழிப்புச் சட்டத்தின் மூலம் 30 ஏக்கருக்கு அதிகமாக உள்ள நிலங்கள் மீட்கப்பட்டன. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் 1970-களில் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்தினர் 15 ஏக்கருக்கு மேல் வைத்திருக்க முடியாது. கூடுதல் நிலங்கள் உபரி நிலங்களாக வகை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்