1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதம் முழுவதும் ஓய்வில்லாமல் வேலைசெய்ய நேரும். ஒருசிலர் புனிதப் பயணமாக தொலைதூர ஆலயங்களுக்குச் சென்று வருவார்கள். நிதிச்சுமை குறைந்து, சேமிப்பு உயரும் மாதம். பிள்ளைகளால் நல்ல வருமானம் கிட்டும். பெற்றோர் கவலை தீரும். வரன் தேடும் ஆண்- பெண்...
Read Full Article / மேலும் படிக்க