Published on 08/03/2024 (13:35) | Edited on 14/03/2024 (13:41)
ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர் சித்தர் சுவாமிகள்
சித்தரான வேலப்பதேசிகர் சுவாமிகள் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீகத்தின் 10-ஆவது குருமூர்த்தமாவார். குருமகா சன்னிதமான ஸ்ரீ வேலப்ப தேசிகர் 1800-களில் நெல்கட்டும் செவல் பாளையத்திற்கு வந்தவர். மன்னர் சிவஞான தேவரின் ஆஸ்தான வைத்தியருமாவார். ...
Read Full Article / மேலும் படிக்க