Published on 06/11/2021 (15:35) | Edited on 06/11/2021 (16:30)
சந்திரனுக்கு இந்தியாவின் இரண்டாவது பயணமான சந்திரயான் -2, சந்திரனின் மேற்பரப்பில் மென்மையான தரை யிறக்கம் செய்யும்போது தோல்வியுற்றது. கடைசி நேரத்தில் லேண்டர் மற்றும் ரோவர் செயலிழந்து தரையில் மோதியதில் இந்த பயணம் தோல்வியில் முடிவடைந்தது. ஆனால் முழு பணியும் வீணாகிவிட்டது என்று அர்த்தம் இல்ல...
Read Full Article / மேலும் படிக்க