கிராமம் சார்ந்து, கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குநர் பொன். ராம்.
அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த் துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் "எம்.ஜி.ஆர். மகன்' படத்தின் படப்பிடிப்பு தேனியில் ஆரம்பமாகிவிட்டது.
இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமு...
Read Full Article / மேலும் படிக்க