Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி தோல்வி!

Published on 03/08/2021 | Edited on 03/08/2021
ப

 

டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா-பெல்ஜியம் அணிகள் இடையேயான அரையிறுதிப் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் வென்றால் இறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் ஆடிய இந்திய அணி 5-2 என்ற கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது. வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அடுத்து இந்திய அணி ஆட இருக்கிறது.