Skip to main content

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து அமெரிக்க தமிழர்கள் போராட்டம்

Published on 28/05/2018 | Edited on 28/05/2018

 

தூத்துக்குடி படுகொலையை அரங்கேற்றிய இந்திய அரசை கண்டித்து வட அமெரிக்க தமிழர்கள் சார்பாக நியுயார்க் மாநகரின் முக்கியப் பகுதியான டைம் சதுக்கத்தில் மே 28 அன்று போராட்டம் நடைப்பெற்றது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி எழும் போராட்டத்துக்கு கம்போடியாவில் வாழும் தமிழர்களின் ஆதரவை தெரிவித்தும், அனைத்துலக நாடுகளின் மனித உரிமை கழகத்திற்கும் மனு ஒன்றை மே 27ஆம் தேதி அளித்தனர். 
 

சார்ந்த செய்திகள்