Skip to main content

போக்குவரத்து கழக ஊதியப் பிரச்சனை - அரசாணைப்படி முழு ஊதியம் கோரி உண்ணாவிராதம்!!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

 

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதியத்தில் குளறுபடி செய்த அரசை கண்டித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்படும் கூட்டமைப்பு தலைவர்கள் பல்லவன் இல்லம் அருகே  உண்னாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்