Skip to main content

தேனி மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.!!

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரனுக்கு பதிலாக புதிய எஸ்.பியாக சாய்சரண் தேஸ்ஜாவி தேனி எஸ்.பி.அலுவலகத்தில் பதவி ஏற்றார்.
 

New SP for Theni District


அதன்பின்  பத்திரிக்கையாளர்களிடம் பேசிய புதிய எஸ்பி சாய் சரண் தேஸ்ஜவியோ "மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த தேனி மாவட்டத்தில் பணிபுரிவதற்கு நான் பெருமைப்படுகிறேன். மக்களின் குறைகளை மக்களோடு சேர்ந்து விரைந்து முடிப்பதற்காக பரஸ்பர உணர்வுகளோடு பணியாற்றுவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்