Skip to main content

'கல்லூரி கனவு' திட்டம் துவக்கம் (படங்கள்) 

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' என்ற திட்டத்தை இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சார்ந்த செய்திகள்