Skip to main content

இறக்க விஷம்தான் தரவேண்டும் என்றல்ல வெல்லம்கூட போதும் -சி.வி.சண்முகம்

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

cvb shanmugam

 

கள்ளக்குறிச்சியில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில்,

 

விஷம் கொடுத்துதான் மரணிக்க செய்யவேண்டும் என்றல்ல வெல்லம் தந்துகூட மரணிக்க செய்யலாம் ஜெயலலிதாவின் மரணத்தில் இதுதான் நிகழ்ந்தது என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்