Skip to main content

புதுவையில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

Published on 10/11/2019 | Edited on 10/11/2019

புதுச்சேரியில் பிரபல ரவுடி குண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

PUDUCHERRY


 

PUDUCHERRY

 

புதுச்சேரியில் முத்தியால் பேட்டை பகுதியில் காரில் சென்ற ரவுடி அன்பு ரஜினி மீது நாட்டு வெடிகுண்டு வீசியதில் ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அடையாளம் தெரியாத கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியதாக தகவல்கள் வந்துள்ளது.

ஏற்கனவே இதேபோல் அண்மையில் அரியாங்குப்பம் சுப்பையா நகரில் ஏற்கனவே ரவுடி ஜிம் பாண்டியன் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்