Skip to main content

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 


சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகம் பின்புறம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  

சார்ந்த செய்திகள்