Skip to main content

காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் (படங்கள்) 

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று (15.03.2023) சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 

 

 

சார்ந்த செய்திகள்