Skip to main content

அதிமுக தேர்தல் அறிக்கை;ஓபிஎஸ், இபிஎஸிடம் ஒப்படைப்பு

Published on 08/03/2019 | Edited on 08/03/2019
ADMK

 

மக்களவை  தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் ஓபிஎஸ், இபிஎஸ்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸிடம் மக்களவை தேர்தல் அறிக்கையை சமர்ப்பிதத்து 7 கொண்ட அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு. 

 

பொன்னையன், ஜெயக்குமார்,சிவி.சண்முகன், செம்மலை உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அறிக்கையை . சமர்ப்பித்தது. இந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், ரபி பெர்னார்ட்டும் தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ், இபிஎஸிடம் ஒப்படைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்