Published on 07/12/2024 | Edited on 07/12/2024
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 92 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வாழ்வியல் சிந்தனை மற்றும் தி மாடர்ன் ரேஷன்லிஸ்ட் ஆனுவல் மெம்பர் 2024 என்ற ஆங்கில புத்தகத்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். பீட்டர் அல்ஃபோன்ஸ் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி ஆகியோர் வெளியிட்டு சிறப்புரையாற்றினர்.