Skip to main content

மத்தியபிரதேச முதல்வர் வேட்புமனு தாக்கல்

Published on 05/11/2018 | Edited on 05/11/2018

 

mm

 

பாஜக ஆளும் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுவை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் இன்று தாக்கல் செய்தார். இவர் புத்னி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

சார்ந்த செய்திகள்