Skip to main content

மாடு முட்டி படுகாயம் ; தீவிர சிகிச்சை பிரிவில் பாஜக எம்பி!!

Published on 02/09/2018 | Edited on 02/09/2018

 

 

bjp

 

 

 

பாஜக எம்பி லிலாதர் வகேலா மாடு முட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

பாஜகவை சேர்ந்த லோக் சபா எம்பியும் பஜவின் முக்கிய பிரமுகருமான லிலாதர் வகேலா குஜராத்தின் படான் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 83 வயதான இவர் நடைபயிற்சிக்காக வெளியே வந்தபோது அங்கெ சுற்றி திரிந்த மாடு ஒன்று அவரை முட்டியுள்ளது. இதனால் அவரது இடுப்பிலும் தலையிலும் பலத்தகாயம் ஏற்பட்டு காந்திநகர் அப்போலோ  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்