Skip to main content

ராகுல்காந்தி சென்ற விமானத்தில் கோளாறு(வீடியோ)

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

 


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார்.  அவர் புறப்பட்ட விமானத்தின் என்ஜினில்  கோளாறு  ஏற்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லிக்கே திரும்பியது.  இது சம்பவத்தை ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

ra

 

சார்ந்த செய்திகள்